Corpus pasurams 2742–2743

This page preserves the source-defined chapter 7 grouping and brings its 2 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 30 · corpus 2742

Pasuram 30

Study resources at Uveda
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின் *
 மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
 கன்னி * தன் இன் உயிராம் காதலனைக் காணாது *
 தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏகத் தான் சென்று * அங்கு
 அன்னவனை நோக்காது அழித்து உரப்பி * 31

Pasuram 31 · corpus 2743

Pasuram 31

Study resources at Uveda
வாள் அமருள் கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் *
 பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? * 32

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.