Pasuram 3 · corpus 2715
Pasuram 3
வான் இயங்கு தாரகை மீன் *
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த * மழைக் கூந்தல் 3
Thirumangai Azhwar · Pasurams 3–4
Corpus pasurams 2715–2716
This page preserves the source-defined chapter 2 grouping and brings its 2 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 3 · corpus 2715
வான் இயங்கு தாரகை மீன் *
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த * மழைக் கூந்தல் 3
Pasuram 4 · corpus 2716
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் *
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த **
அன்ன நடைய அணங்கே * அடி இணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான் தடவத் தான் கிடந்து * ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை * 4
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.